மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக்.28) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக். 28 ) விசாரணைக்கு வரும் வழக்குகள் குறித்து....

Which cases are being heard at the Madras High Court today..

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று எந்தெந்த வழக்குகள் விசாரணை.. - கோப்புப்படம்

Published On :28 அக்டோபர் 2026, 8:02 am IST

சென்னை: சி.விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கு, கடவுச்சீட்டு வழங்கக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு, சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனைக்கு இடம் ஒதுக்கக்கோரி சென்னை பட்டாசு முகவர்கள் நலச்சங்கம் தொடர்ந்த வழக்குகள் உள்பட முக்கிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக்.28) விசாரணைக்கு வருகின்றன.

அதில் சில குறிப்பிடத்தக்க வழக்குகளின் பட்டியல்...

* தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து வெங்கடாஜலபதி என்பவர் தொடர்ந்த வழக்குகள்

* எம்எல்ஏக்கள் ராஜிநாமாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரிய மனு

* விராலிமலை தொகுதியில் சி.விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கு

* தீபாவளியை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனைக்கு இடம் ஒதுக்கக்கோரி சென்னை பட்டாசு முகவர்கள் நலச்சங்கம் சாப்பில் தொடரப்பட்ட வழக்கு (பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு வருகிறது)

* கடவுச்சீட்டு வழங்கக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படவிருக்கிறது.

Which cases are up for hearing at the Madras High Court today (Oct 28)?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.