மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக்.30) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக்.30 ) விசாரணைக்கு வரும் வழக்குகள் குறித்து....

Madras Highcourt

சென்னை உயர்நீதிமன்றம் - ANI

Published On :30 அக்டோபர் 2026, 9:16 am IST

சென்னை: சிறுமிகள் பாலியல் வன்கொடுமை தொடர்பான விடியோக்கள் புகைப்படங்களை வெளியிட தடை கோரி துளிர் அறக்கட்டளை தொடர்ந்த வழக்கு, சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் தொடர்பான வழக்குகள் உள்பட முக்கிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக்.30) விசாரணைக்கு வருகின்றன.

அதில் சில குறிப்பிடத்தக்க வழக்குகளின் பட்டியல்...

* கோயில் திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரி சேவா டிரஸ்ட் அமைப்பு தொடர்ந்த வழக்கு

* சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் தொடர்பான வழக்குகள் சிறப்பு அமர்வில் விசாரணை

* ஊட்டி, கொடைக்கானலில் அனுமதியின்றி செயல்படும் ஹோம்ஸ்டே விடுதிகள், ரிசார்ட்ஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கு

* சிறுமிகள் பாலியல் வன்கொடுமை தொடர்பான விடியோக்கள் புகைப்படங்களை வெளியிட தடை கோரி துளிர் அறக்கட்டளை தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படவிருக்கிறது.

Which cases are up for hearing at the Madras High Court today (Oct 30?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.