நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

காளையார்கோவிலில் இன்று மருதுபாண்டியர்கள் குருபூஜை விழா

காளையார்கோவிலில் மருதுபாண்டியர்கள் குருபூஜை விழா நடைபெற்று வருவது குறித்து...

மருதுபாண்டியர்கள்

கோப்புப்படம் - படம்: தினமணி

Published On :27 அக்டோபர் 2026, 9:49 am IST

சிவகங்கை: சுதந்திரப் போராட்ட வீரர்களான மருது பாண்டியர்களின் 224-ஆவது ஆண்டு குருபூஜையை யொட்டி சிவகங்கை அருகே காளையார்கோவிலில் உள்ள அவர்களது நினைவிடத்தில் அரசியல் கட்சியினர், சமுதாய அமைப்பினர், பொதுமக்கள் இன்று (அக். 27) மரியாதை செலுத்துகின்றனர்.

முன்னதாக கடந்த 24-ஆம் தேதி சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள மருதுபாண்டியர்கள் நினைவிடத்தில் அரசு சார்பில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அக்.27-ஆம் தேதி காளையார்கோவிலில் உள்ள அவர்களது நினைவிடத்தில் சமுதாய அமைப்புகள் சார்பில் குருபூஜை விழா நடத்தப்படுவது வழக்கம்.

இதன்படி, காளையார்கோவிலில் உள்ள மருதுபாண்டியரின் நினைவிடத்தில் செவ்வாய்க்கிழமை காலை யாகசாலையில் பூஜைகளுடன் குருபூஜை தொடங்கியது.

யாகசாலை பூஜைகளை கோவை காமாட்சிபுரம் பஞ்சலிங்க சுவாமிகள் தொடங்கி வைத்தார்.

இதில் காளையார்கோவில் சுற்று வட்டார கிராமப் பகுதிகளைச் சேர்ந்த சமுதாய அமைப்பினர், பொதுமக்கள் ஏராளமானோர் கொண்டு பால் குடம் முளைப்பாரி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Summary

On the occasion of the 224th Guru Pujai of the Marudu Pandiyar brothers heroes of the freedom struggle representatives from political parties, social organizations, and the general public are paying their respects today (Oct. 27) at their memorial in Kalayarkovil, near Sivaganga.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.