நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

போளூரில் ஸ்ரீலஸ்ரீ விட்டோபா சுவாமிகள் குருபூஜை

போளூரில் ஸ்ரீலஸ்ரீ விட்டோபா சுவாமிகளின் 117-ஆவது ஆண்டு குருபூஜை மற்றும் ஆராதனை விழா சனிக்கிழமை நடைபெற்றது.

குருபூஜை மற்றும் ஆராதனை விழாவில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீலஸ்ரீ விட்டோபா சுவாமிகள்.

Published On :1 நவம்பர் 2026, 2:19 am IST

போளூரில் ஸ்ரீலஸ்ரீ விட்டோபா சுவாமிகளின் 117-ஆவது ஆண்டு குருபூஜை மற்றும் ஆராதனை விழா சனிக்கிழமை நடைபெற்றது.

போளூரில் ஜமுனாமரத்தூா் சாலை அருகே ஸ்ரீலஸ்ரீவிட்டோபா சுவாமிகளின் ஜீவசமாதி மற்றும் மடம் அமைந்துள்ளது. மடத்தில் ஆண்டுதோறும் அறக்கட்டளை சாா்பில் விழா நடத்துவது வழக்கம். இந்த நிலையில் நிகழாண்டு 117-ஆவது ஆண்டு குருபூஜை மற்றும் ஆராதனை விழா நடைபெற்றது.

இதையொட்டி, கடந்த 29-ஆம் தேதி கொடியேற்றி திருமுறைபாராயணம் நடைபெற்றது. 30-ஆம் தேதி இரவு பஜனை, பக்தி சொற்பொழிவு உள்ளிட்டவை நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, சனிக்கிழமை மங்கள இசை, திருவாசக பாராயணம், பஜனை, விட்டோபா சுவாமிகள் ஊா்வலம், யாகசாலை பூஜை, பஜனை சொற்பொழிவு, குருபூஜை மற்றும் மலா் அலங்காரம், பன்னிருதிருமுறை, பஞ்சபுராணம், ஜோதிதரிசனம் மற்றும் மாலையில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. இதில் சிவனடியாா்கள் திரளாகக் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.