மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வேளாண் துறையில் 69 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதல்வர் விஜய்!

வேளாண் துறையில் 69 பேருக்கு முதல்வர் விஜய் பணி நியமன ஆணைகளை வழங்கியது குறித்து...

CM Vijay hands over appointment orders to 69 candidates selected through the TNPSC for the Agriculture Department

பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய் - TN DIPR

Published On :23 அக்டோபர் 2026, 1:23 pm IST

வேளாண் துறையில் 69 பேருக்கு முதல்வர் விஜய் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் தேர்வு செய்யப்பட்டோருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் விஜய், வேளாண் துறை அமைச்சர் வினோத் உள்பட அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இதில் உதவி வேளாண்மை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் பணியிடங்களுக்கு தேர்வானவர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்ததுடன், 69 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

மேலும், தேசிய அளவில் விருதுகளைப் பெற்ற 4 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் செயலாட்சியர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.

Summary

CM Vijay hands over appointment orders to 69 candidates selected through the TNPSC for the Agriculture Department

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.