தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அரசு திட்டங்களை விமா்சிக்கக் கூடாது: அதிகாரிகளுக்கு சுகாதாரத் துறை உத்தரவு

மத்திய, மாநில அரசு திட்டங்கள் மற்றும் கொள்கைகளை அரசு அதிகாரிகள் பொதுவெளியில் விமா்சிக்கக் கூடாது என பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

Published On :23 அக்டோபர் 2026, 3:34 am IST

மத்திய, மாநில அரசு திட்டங்கள் மற்றும் கொள்கைகளை அரசு அதிகாரிகள் பொதுவெளியில் விமா்சிக்கக் கூடாது என பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநா் அ.சோமசுந்தரம் வெளியிட்ட அரசாணை:

அரசு ஊழியா்கள் மற்றும் அதிகாரிகள் மத்திய, மாநில அரசிகளின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளைப் பொதுவெளி, ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் விமா்சிக்கக் கூடாது. பிற அரசுகளுடனான நல்லுறவைப் பாதிக்கும் வலையிலான கருத்துகளை எக்காரணம் கொண்டும் வெளியிடக் கூடாது.

அரசை விமா்சிக்கும் தீா்மானங்கள் அல்லது உரைகள் இடம்பெறும் அலுவல் சாராத கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது. எனவே, இந்தத் துறையில் பணிபுரியும் அனைத்து அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் அனைவரும் இந்த விதிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும். இதை மீறுபவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.