மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மழைக்காலம்! என்ன செய்ய வேண்டும்?

மழைக்காலம் தொடங்கியிருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி..

மழைக்காலம்

மழைக்காலம்

Published On :17 அக்டோபர் 2026, 1:57 pm IST

தமிழ்நாட்டில் பரவலாக வடகிழக்குப் பருவமழை தொடங்கி கடந்த ஒரு சில நாள்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மழைக்கால நோய்த் தொற்று பரவலை தடுக்கும் வழிமுறைகளை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

தமிழக சுகாதாரத் துறை, அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் வெளியிட்டிருக்கும் அறிவுறுத்தலில்,

அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் முறையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் தேங்கி கிடக்கும் தண்ணீரை உடனடியாக அகற்ற வேண்டும்.

அங்கே காய்ச்சல் அல்லது நோய்க்கான அறிகுறிகள் ஏற்பட்டால், அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சை பெற அறிவுறுத்த வேண்டும்.

ஒரே பகுதியில் பலருக்கு காய்ச்சல் ஏற்படும் சூழல் உருவானால், உடனடியாக சுகாதாரத் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்

மழைக்கால நோய்த்தொற்றுகளைத் தடுக்கும் பொருட்டு அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும், தமிழக சுகாதாரத்துறை இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.