மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

உடல்நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும்... அமித் ஷாவுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பிறந்த நாளையொட்டி முதல்வர் விஜய் வாழ்த்து...

Chief Minister Vijay greets Union Home Minister Amit Shah on his birthday

அமித் ஷாவுடன் முதல்வர் விஜய் - X / CMO Tamilnadu

Published On :22 அக்டோபர் 2026, 1:13 pm IST

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பிறந்த நாளையொட்டி அவருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து கூறியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பிறந்த நாளையொட்டி அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், "உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரது நிர்வாகப் புரிதல், இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்புகளை மேலும் திறம்படச் செயல்பட வைத்துள்ளது. குறிப்பாக, மாவோயிசத்தின் அச்சுறுத்தலை ஒழிப்பதிலும், போதைப்பொருள் இல்லாத சமூகம் என்ற நமது கனவை முன்னெடுத்துச் செல்வதிலும் அவர் அடைந்த வெற்றிகள் குறிப்பிடத்தக்கவை. அவர் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்வைப் பெற வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் பலரும் அமித் ஷாவுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், "மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் பணியாற்றிட எனது வாழ்த்துகள்!" என்று பதிவிட்டுள்ளார்.

Summary

Chief Minister Vijay greets Union Home Minister Amit Shah on his birthday

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.