தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

2027-இல் 24 பொது விடுமுறை நாள்கள்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

2027 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் விடுமுறை நாள்கள்...

தமிழக அரசு - கோப்புப்படம்

Published On :23 அக்டோபர் 2026, 5:31 am IST

2027ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் விடுமுறை நாள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுமக்களின் திட்டமிடல்கள் மற்றும் பயணங்கள் போன்றவற்றை முன்கூட்டியே வகுத்துக் கொள்ள வசதியாக, 2027 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு தலைமைச் செயலாளர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், பண்டிகை நாள்கள், தேசிய நாள்கள் உள்பட மொத்தம் 23 நாள்கள் அரசு விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில், 6 விடுமுறை நாள்கள் சனிக்கிழமைகளிலும், 2 நாள்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும், 5 நாள்கள் வெள்ளிக்கிழமைகளிலும் வருகின்றன.

விடுமுறை நாள்கள்

  1. ஆங்கிலப் புத்தாண்டு - 01.01.2027 - வெள்ளிக்கிழமை

  2. பொங்கல் - 15.01.2027 - வெள்ளிக்கிழமை

  3. திருவள்ளுவர் நாள் - 16.01.2027 - சனிக்கிழமை

  4. உழவர் திருநாள் - 17.01.2027 - ஞாயிற்றுக்கிழமை

  5. தைப்பூசம் - 22.01.2027 - வெள்ளிக்கிழமை

  6. குடியரசு நாள் - 26.01.2027 - செவ்வாய்க்கிழமை

  7. ரம்ஜான் - 10.03.2027 - புதன்கிழமை

  8. புனித வெள்ளி - 26.03.2027 - வெள்ளிக்கிழமை

  9. வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக வங்கிகள் / கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டும்) - 01.04.2027 - வியாழக்கிழமை

  10. தெலுங்கு வருடப் பிறப்பு - 07.04.2027 - புதன்கிழமை

  11. தமிழ்ப் புத்தாண்டு / டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்த நாள் - 14.04.2027 - புதன்கிழமை

  12. மகாவீரர் ஜெயந்தி - 19.04.2027 - திங்கட்கிழமை

  13. மே நாள் - 01.05.2027 - சனிக்கிழமை

  14. பக்ரீத் - 17.05.2027 - திங்கட்கிழமை

  15. மொகரம் - 15.06.2027 - செவ்வாய்க்கிழமை

  16. சுதந்திர நாள் / மிலாதுன் நபி - 15.08.2027 - ஞாயிற்றுக்கிழமை

  17. கிருஷ்ண ஜெயந்தி - 25.08.2027 - புதன்கிழமை

  18. விநாயகர் சதுர்த்தி - 04.09.2027 - சனிக் கிழமை

  19. காந்தி ஜெயந்தி - 02.10.2027 - சனிக் கிழமை

  20. ஆயுத பூஜை - 08.10.2027 - வெள்ளிக்கிழமை

  21. விஜயதசமி - 09.10.2027 - சனிக்கிழமை

  22. தீபாவளி - 28.10.2027 - வியாழக்கிழமை

  23. கிருஸ்துமஸ் - 25.12.2027 - சனிக்கிழமை

Story image

Summary

2027 Tamil Nadu Government Holiday List! 6 Saturdays, 2 Sundays!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.