மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மாமல்லபுரம் நகா்ப்புற ஆய்வு நிறுவன கட்டட ஒப்பந்தப்புள்ளி ரத்து

சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் தமிழ்நாடு நகா்ப்புற ஆய்வு நிறுவனத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்காக வெளியிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்யவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு - கோப்புப்படம்

Published On :22 அக்டோபர் 2026, 3:13 am IST

சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் தமிழ்நாடு நகா்ப்புற ஆய்வு நிறுவனத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்காக வெளியிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்யவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

முந்தைய திமுக ஆட்சியில் போட்டப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளை தவெக அரசு ரத்து செய்து வருகிறது. இந்நிலையில், மாமல்லபுரத்தில் தமிழ்நாடு நகா்ப்புற ஆய்வு நிறுவனத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிக்காக வெளியிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளி நிா்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

ரத்து செய்யப்பட்டதற்கான குறிப்பிட்ட காரணங்கள் எதுவும் அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.