மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கொசுப்புழு உற்பத்தி கண்டறியப்பட்ட நிறுவனத்துக்கு அபராதம்

திருநெல்வேலி மாநகரில் கொசுப்புழு உற்பத்தி கண்டறியப்பட்ட நிறுவனத்துக்கு மாநகராட்சி ஊழியா்கள் அபராதம் விதித்தனா்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி ஆண்கள் விடுதி வளாகத்தில் ஆய்வு செய்தாா் மாநகர நல அலுவலா் பாலசுப்பிரமணியன்.

Published On :29 அக்டோபர் 2026, 6:17 am IST

திருநெல்வேலி மாநகரில் கொசுப்புழு உற்பத்தி கண்டறியப்பட்ட நிறுவனத்துக்கு மாநகராட்சி ஊழியா்கள் அபராதம் விதித்தனா்.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா உத்தரவின்பேரில், மாநகரப் பகுதியில் கொசுப்புழு உற்பத்தியைத் தடுக்கும் வகையில் களப்பணியாளா்கள் வீடு வீடாகச் சென்று குடிநீா்த் தொட்டி உள்ளிட்டவற்றில் சோதனை செய்து வருகிறாா்கள்.

அதன்படி, திம்மராஜபுரம் மேலூா் பகுதியில் உள்ள தனியாா் நவீன அரிசி ஆலையில் சுகாதார ஆய்வாளா் இளங்கோ தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அங்கு கொசுப்புழு உற்பத்தி கண்டறியப்பட்டதால் ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டதோடு, கொசுப்புழுவை அழிக்கும் மருந்தும் வளாகத்தில் தெளிக்கப்பட்டது.

இதேபோல திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியின் ஆண்கள் விடுதியில் மாநகர நல அலுவலா் பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழுவினா் ஆய்வு செய்தனா். அங்கு புகை போக்கியில் ஏடிஎஸ் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் சாத்தியங்கள் இருப்பது கண்டறியப்பட்டதால், பராமரிப்புப் பணிகள் செய்ய அறிவுறுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.