கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ராமேசுவரம்: ராமநாத சுவாமி கோயிலில் மழைநீர் தேங்கியதால் பக்தர்கள் அவதி

ராமநாத சுவாமி கோயிலில் மழைநீர் தேங்கியது குறித்து...

Ramanathaswamy temple flooded following heavy rain, causing inconvenience to devotees visiting the temple

ராமநாத சுவாமி கோயிலுக்குள் தேங்கிய மழைநீர் - பிடிஐ

Published On :20 அக்டோபர் 2026, 2:00 am IST

ராமநாதபுரத்தில் பெய்த கனமழையால் ராமநாத சுவாமி கோயில் அருகே மழைநீர் தேங்கி, பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாள்களாக மாநிலத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமையில் (அக். 18) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மீண்டும் திரும்பப் பெறப்பட்டது.

இதனிடையே, ராமநாதபுரத்தில் திங்கள்கிழமையில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு உள்ளே மழைநீர் தேங்கியதால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், சாலைகளிலும் மழை பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகினர்.

ராமநாத சுவாமி கோயில் அருகே பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்

ராமநாத சுவாமி கோயில் அருகே பெருக்கெடுத்து ஓடும் மழைநீர் - பிடிஐ

Summary

Ramanathaswamy temple flooded following heavy rain, causing inconvenience to devotees visiting the temple

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.