மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இடைத்தேர்தலில் அதிமுக கடும் போட்டியைக் கொடுக்கும்! 5 மாவட்டச் செயலர்களுடன் பேச்சு!

இடைத்தேர்தலில் அதிமுக கடும் போட்டியை கொடுக்கும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளது குறித்து...

 by election Discussions edappadi palanisamy

எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்

Published On :1 நவம்பர் 2026, 7:20 pm IST

இடைத்தேர்தலில் அதிமுக கடும் போட்டியை கொடுக்கும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 5 மாவட்டச் செயலாளர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 5 மாவட்டச் செயலாளர்களுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (நவ. 1) ஆலோசனை மேற்கொண்டார்.

இந்தக் கூட்டத்தில், டிசம்பர் முதல் வாரத்தில் கட்சி பொதுக்குழுவை நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், செயற்குழு,பொதுக்குழு உறுப்பினர்கள் பட்டியலைத் தயாரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் தயாராக இருக்க வேண்டும் என்றும், இடைத்தேர்தலில் அதிமுக கடும் போட்டியைக் கொடுக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

Summary

AIADMK will put up a tough fight in the by election Discussions held with 5 district secretaries

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.