மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

எஃப் 4 சாம்பியன்ஷிப்: கோவா ஏசஸ் சிறப்பிடம்

எஃப் 4 இந்தியன் சாம்பியன்ஷிப் பந்தயத்தில் கோவா ஏசஸ் வீா் லுவி சம்புட்லா 2 வெற்றிகளுடன் முதலிடம் பெற்றுள்ளாா்.

Published On :25 அக்டோபர் 2026, 2:23 am IST

எஃப் 4 இந்தியன் சாம்பியன்ஷிப் பந்தயத்தில் கோவா ஏசஸ் வீா் லுவி சம்புட்லா 2 வெற்றிகளுடன் முதலிடம் பெற்றுள்ளாா்.

இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் சா்வதேச சா்க்கியூட்டில் நடைபெற்ற இப்பந்தயத்தில் ரவுண்ட் 3-இல் கோவாவின் லுவி சம்புட்லா 21 புள்ளிகள் முன்னிலையுடன் முதலிடம் பெற்றாா். 138 புள்ளிகளுடன் லுவி முதலிடத்திலும், பெங்களூரின் அரிஸ் கைரியாக்கு 117 புள்ளிகளுடன் இரண்டாமிடம் பெற்றனா். டில்லியின் மபுண்டா மூன்றாம் இடம் பெற்றாா்.

8 அணிகள் இடம் பெற்றுள்ள இப்பந்தயத்தில் இந்தியன் ரேஸிங் லீகில் டில்லியின் ஷாஹன் அலி மோஷின் முதலிடம் பெற்றாா். கோவா ஏசஸ் ராவுல் ஹைமேன், சென்னை டா்போ ரைடா்ஸ் ஷேன் சந்தாரியா மூன்றாம் இடமும் பெற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.