கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜிஎஸ்எல்வி எஃப் 18 - புகைப்படங்கள்

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜிஎஸ்எல்வி எஃப் 18 - புகைப்படங்கள்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி - எஃப் 18 ராக்கெட் இரவு (30ஆம் தேதி) 11.51 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

Published On :31 அக்டோபர் 2026, 6:56 pm IST
ராக்கெட் ஏவுதலுக்கான 24 மணி நேரக்கவுன்டவுன் 29 ஆம் தேதி தொடங்கி, நேற்று  இரவு 11.51 மணிக்கு வெற்றிகரமாக ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

ராக்கெட் ஏவுதலுக்கான 24 மணி நேரக்கவுன்டவுன் 29 ஆம் தேதி தொடங்கி, நேற்று இரவு 11.51 மணிக்கு வெற்றிகரமாக ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

புவி வட்டப்பாதையில் என்விஎஸ் 03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

புவி வட்டப்பாதையில் என்விஎஸ் 03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

சுமார் 50 மீட்டர் உயரம் கொண்ட என்விஎஸ்-03 செயற்கைகோள் 2,250 கிலோ எடை கொண்டது.

சுமார் 50 மீட்டர் உயரம் கொண்ட என்விஎஸ்-03 செயற்கைகோள் 2,250 கிலோ எடை கொண்டது.

இந்திய நிலப்பரப்பு மற்றும் எல்லைகளைக் கடந்து சுமார் 1,500 கி.மீ. பரப்பளவுக்குத் துல்லியமான வழிகாட்டி மேப்பிங் சேவைகளை இது வழங்கும்.

இந்திய நிலப்பரப்பு மற்றும் எல்லைகளைக் கடந்து சுமார் 1,500 கி.மீ. பரப்பளவுக்குத் துல்லியமான வழிகாட்டி மேப்பிங் சேவைகளை இது வழங்கும்.

தரை, கடல் மற்றும் வான்வெளிப் போக்குவரத்தைக் கண்காணிக்கவும், பேரிடர் காலங்களில் துல்லியமான எச்சரிக்கைத் தகவல்களை வழங்கவும் இந்தச் செயற்கைக்கோள் உதவும்.

தரை, கடல் மற்றும் வான்வெளிப் போக்குவரத்தைக் கண்காணிக்கவும், பேரிடர் காலங்களில் துல்லியமான எச்சரிக்கைத் தகவல்களை வழங்கவும் இந்தச் செயற்கைக்கோள் உதவும்.

இருப்பிட மற்றும் வழிகாட்டும் சேவைக்கு உதவும் நேவிக் அமைப்பை வலுப்படுத்தி குறைபாடுகளை களையும் நோக்கில் என்விஎஸ்-03 செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இருப்பிட மற்றும் வழிகாட்டும் சேவைக்கு உதவும் நேவிக் அமைப்பை வலுப்படுத்தி குறைபாடுகளை களையும் நோக்கில் என்விஎஸ்-03 செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் ​​இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் மற்ற அதிகாரிகள்.

செய்தியாளர் சந்திப்பில் ​​இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் மற்ற அதிகாரிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.