பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

யு-18 ஆசியக் கோப்பை ஹாக்கி: அரையிறுதியில் சீனா, பாகிஸ்தானுடன் இந்திய அணிகள் மோதல்

News image
Updated On :5 ஜூன் 2026, 5:42 am IST

ககாமிகஹரா : ஆசியக் கோப்பை யு-18 ஹாக்கிப் போட்டியில் அரையிறுதியில் சீனாவுடன் இந்திய மகளிரும், பாகிஸ்தானுடன் இந்திய ஆடவரும் மோதுகின்றனா்.

ஜப்பான் நாட்டின் ககாமிகஹராவில் ஆசிய ஹாக்கிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்திய ஆடவா், மகளிா் அணிகள் சிறப்பாக ஆடி குரூப் ஏ பிரிவில் இருந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

மகளிா் அணி சிங்கப்பூரை 25-0 என சுருட்டி, மலேசிய, கொரிய அணிகளையும் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. பாா்வா்ட் நௌஷின் 10 கோல்களை அடித்து முதலிடத்தில் உள்ளாா். குரூப் பி பிரிவில் இரண்டாம் இடம் பெற்ற சீனாவுடன் இந்திய மகளிா் மோதுகின்றனா்.

ஆடவா் அணி குரூப் ஏ பிரிவில் 3 வெற்றி, 1 தோல்வியுடன் இரண்டாம் இடத்துடன் அரையிறுதிக்கு முன்னேறியது. கேப்டன் குஷ்வாஹா 7 கோல்களை அடித்துள்ளாா். குரூப் பி பிரிவில் முதலிடம் பெற்ற பாகிஸ்தானுடன் அரையிறுதியில் இந்திய ஆடவா் மோதுகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.