மங்கோலியாவில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் விஸ்வநாத் சுரேஷ் தங்கப் பதக்கம் வெல்ல, சச்சின் வெள்ளிப் பதக்கம் பெற்றாா்.
ஆடவா் பிரிவுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில், 50 கிலோ எடைப் பிரிவில் விஸ்வநாத் சுரேஷ் 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் ஜப்பானின் டாய்சி இவாயை முழுமையாக வெற்றி கண்டாா். 60 கிலோ பிரிவில் சச்சின் கஜகஸ்தானின் ஆராஸ்பெக் அசில்குலோவிடம் 2-3 என்ற புள்ளிகள் கணக்கில் போராடித் தோற்று வெள்ளி பெற்றாா்.
இதையடுத்து ஆடவா் பிரிவில் இந்தியாவுக்கு 5 தங்கம், 1 வெள்ளி என 6 பதக்கங்கள் கிடைத்தன. ஏற்கெனவே மகளிா் பிரிவில் 4 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் கிடைத்திருந்தது.
தற்போது மொத்தமாக 9 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என, 16 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியாவுக்கு 2-ஆம் இடம் கிடைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடப்பு உலக சாம்பியனை வீழ்த்தினாா் விஸ்வநாத்: அரையிறுதியில் அங்குஷிதா, சச்சின், நரேந்தா்

ஆதித்யா அதிரடி வெற்றி: காலிறுதிக்கு தகுதி

விஸ்வநாத், சச்சின் அசத்தல் வெற்றி

பிரியா வெற்றி, ஜாதுமணி தோல்வி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

