மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கடைசி நாள்: முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்த ஆஸி.! ரபாடா அசத்தல்!

கடைசி டெஸ்ட்டின் கடைசி நாள் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே சொதப்பிய ஆஸ்திரேலிய அணி குறித்து...

South Africa's Kagiso Rabada (C) is congratulated by teammates following the dismissal of Australia's Matt Renshaw on day five of the third Test match between South Africa and Australia at Newlands stadium in Cape Town on October 31, 2026. (Photo by Marco Longari / AFP)

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ரபாடா மற்றும் தெ.ஆ. அணியினர் - AFP

Published On :31 அக்டோபர் 2026, 2:24 pm IST

கடைசி டெஸ்ட்டின் கடைசி நாள் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து சொதப்பி வருகிறது.

கேப் டவினில் தொடங்கிய கடைசி டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் தென்னப்பிரிக்கா 329 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியா 429 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டெழுந்த தென்னாப்பிரிக்கா 387 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 288 ரன்கள் தேவைப்படுகிறது.

இந்த நிலையில், கடைசி நாளின் ஆட்டத்தில் முதல் ஓவரிலேயே மூன்றாவது பந்தில் மாட் ரென்ஷா ஆட்டமிழந்தார். அடுத்த வந்த லபுஷேன் கடைசி பந்தில் ஆட்டமிழந்து சொதப்பினார்.

முதல் ஓவரில் 5 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. தற்போது, ஆஸி. 14 ரன்களுடன் விளையாடி வருகிறது. களத்தில் டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன் விளையாடி வருகிறார்கள்.

தொடர் 1-1 என சமநிலையில் இருப்பதால், இந்தப் போட்டியில் வெல்லும் அணியே தொடரை வெல்லும் என்பதால் சுவாராசியம் கூடியுள்ளது.

Summary

Final day: Rabada shines; Australia loses 2 wickets in the very first over!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.