பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழப்பு..! தோல்வியின் விளிம்பில் ஆஸ்திரேலியா!

தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா மோதும் இரண்டாம் டெஸ்ட்டின் கடைசி நாள் ஆட்டம் குறித்து...

Australia's Steven Smith reacts as he walks off the field after his dismissal on day five of the second cricket test match between South Africa and Australia, in Gqeberha, South Africa, Thursday, Oct. 22, 2026. (AP Photo/Themba Hadebe)

ஆட்டமிழந்து வெளியேறும் ஸ்டீவ் ஸ்மித் - படம்: ஏபி

Published On :22 அக்டோபர் 2026, 5:36 pm IST

தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா மோதும் இரண்டாம் டெஸ்ட்டின் கடைசி நாள் ஆட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பந்துவீசியது. முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 425/9 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.

அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 99 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து, ஃபாலோ ஆன் ஆனதால் இரண்டாம் இன்னிங்ஸில் ஆஸி. பேட்டி செய்து வருகிறது.

தற்போது, ஆஸி. அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ஸ்காட் போலண்ட் 32 ரன்கள் (129 பந்துகளில்), அலெக்ஸ் கேரி 1 (2 பந்துகளில்) விளையாடி வருகிறார்கள்.

பெரிதும் எதிர்பார்த்த ஸ்டீவ் ஸ்மித் 3 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். தென்னாப்பிரிக்கா வெற்றி பெற இன்னும் 4 விக்கெட்டுகளே தேவையாக இருக்கிறது.

ஆஸ்திரேலிய அணி இன்றைய நாள் முழுவதும் ஆட்டமிழக்காமல் இருந்தால் மட்டுமே இந்தப் போட்டியை சமனில் முடிக்க முடியும். இல்லையெனில் தொடர் 1-1 என மாறும் வாய்ப்பிருக்கிறது.

Summary

Steve Smith out..! Australia on the verge of defeat!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.