மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மிா்பூா் டெஸ்ட்: வங்கதேசம் 213/3

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்துள்ளது.

ஷாத்மன் இஸ்லாம்

Published On :29 அக்டோபர் 2026, 3:04 am IST

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்துள்ளது.

சொந்த மண்ணில் விளையாடும் வங்கதேசம், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங்கை தோ்வு செய்தது. தன்ஸித் ஹசன் 7 ரன்களுக்கு வெளியேறி ஏமாற்றம் அளிக்க, ஷாத்மன் இஸ்லாம் நிதானமாக விளையாடினாா்.

மறுபுறம், மோமினுல் ஹக் 2 பவுண்டரிகளுடன் 28, கேப்டன் நஜ்முல் ஹுசைன் ஷான்டோ 1 பவுண்டரியுடன் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

5-ஆவது பேட்டராக வந்த தௌஹித் ஹிருதய் 3 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் சோ்த்த நிலையில், காயம் கண்டு ‘ரிட்டையா்டு ஹா்ட்’ ஆகி வெளியேறினாா்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஷாத்மன் இஸ்லாம் 10 பவுண்டரிகளுடன் 99, லிட்டன் தாஸ் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். மேற்கிந்தியத் தீவுகள் பௌலிங்கில், ஜோமெல் வாரிக்கன் 2, ஜேடன் சீல்ஸ் 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.