மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கடைசி டெஸ்ட்டில் ஆஸி. பந்துவீச்சு: ஸ்டீவ் ஸ்மித் உள்பட அணியில் 4 மாற்றங்கள்!

தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குறித்து...

Steve Smith!

ஸ்டீவ் ஸ்மித் - ஐசிசி

Published On :27 அக்டோபர் 2026, 3:30 pm IST

தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற பாட் கம்மின்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

இந்தப் போட்டியில் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் உள்பட ஸ்காட் போலாண்ட், பியூ வெப்ஸ்டர், நிக் மேடின்சன் நீக்கப்பட்டுள்ளார்கள்.

3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என தொடர் சமநிலையில் இருக்கிறட்க்ய். வெற்றியைத் தீர்மானிக்கும் கடைசி போட்டி இன்று கேப்டவுனில் இந்திய நேரப்படி 2 மணிக்கு தொடங்கியுள்ளது.

இந்தப் போட்டியில் பேட்டிங் செய்துவரும் தென்னாப்பிரிக்கா விக்கெட் இழப்பின்றி 18.2 ஓவர்களில் 82 ரன்கள் குவித்துள்ளது. இதில் எய்டன் மார்கரம் 33, ஆர்கஸ் ஆக்கர்மேன் 48 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.

ஆஸ்திரேலிய அணி: டிராவிஸ் ஹெட், மேட் ரென்ஷா, மார்னஸ் லபுஷேன், கேமரூன் கிரீன், ஜோஷ் இங்லிஸ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), கூப்பர் கானலி, பேட் கமின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நேதன் லயன், ஜோஷ் ஹேசல்வுட்.

தென்னாப்பிரிக்க அணி: ஐடன் மார்க்ராம், மார்க்ஸ் அக்கர்மேன், டேவிட் பெடிங்காம், டெம்பா பவுமா (கேப்டன்), மேத்யூ பிரீட்ஸ்கே, ரியான் ரிக்கல்டன் (கீப்பர்), வியான் முல்டர், மார்கோ யான்சென், சைமன் ஹார்மர், ஜெரால்ட் கோட்ஸி, ககிசோ ரபாடா.

Summary

Australia won the toss and opt to Bowl, four players change in decider match against south africa

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.