மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திலக் வர்மா, நிதீஷ் குமார் அதிரடி..! 19.5ஆவது ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வென்ற இந்திய அணி குறித்து...

Tilak Varma, Nitish Kumar

நிதீஷ் குமார் - திலக் வர்மா - படம்: பிசிசிஐ

Published On :24 அக்டோபர் 2026, 4:21 pm IST

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 19.5 ஓவரில் 181/6 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 180/5 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக நியூசிலாந்து அணியில் க்ளென் பிலிப்ஸ் 70 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவருடன் பெவோன் ஜேக்க்பஸ் 58 ரன்கள் குவித்தார்.

அடுத்து விளையாடிய இந்திய அணி 19.5 ஓவர்களில் 181/6 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை வகிக்கிறது.

இந்திய அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா 51* ரன்கள் (26 பந்துகளில்) குவித்தார். நமன் திர் 31 (17 பந்துகளில்), நிதீஷ் குமார் ரெட்டி 26* ரன்கள் (13 பந்துகளில்) எடுத்து வெற்றிக்கு உதவினார்கள்.

நியூசிலாந்து சார்பில் பந்துவீச்சில் கேப்டன் மிட்செல் சான்ட்னர் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இருப்பினும் அவரது போராட்டம் இறுதியில் வீண் ஆனது. அரைசதம் அடித்த திலக் வர்மா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Summary

India's thrilling win in the 19.5th over thanks to Tilak Varma's action!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.