மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக கைரன் பொல்லார்ட் நியமனம்!

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக கைரன் பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து...

Kieron Pollard

கைரன் பொல்லார்ட் - படம்: எக்ஸ் / மும்பை இந்தியன்ஸ்

Published On :24 அக்டோபர் 2026, 11:38 am IST

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக கைரன் பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று ஐபிஎல் கோப்பைகளை வென்றுகொடுத்த மஹிலா ஜெயவர்தனே சமீபத்தில் பதவி விலகிய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் ஐந்து முறை கோப்பை வென்றுள்ளது. சிஎஸ்கேவும் ஐந்து முறை கோப்பை வென்றுள்ளது.

சமீபத்தில் சிஎஸ்கேவின் தலைமைப் பயிற்சியாளர் பதவி விலகி, ஜகீர் கான் நியமிக்கப்பட்டார். தற்போது, அதே போல மும்பையில் மஹிலா ஜெயவர்தனே விலகி, கைரன் பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைசிறந்த ஆல்ரவுண்டராக இருந்த பொல்லார்டு பேட்டிங் பயிற்சியாளராக இருந்து வந்தார். தற்போது, தலைமைப் பயிற்சியாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

கடந்த 16 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்து பங்காற்றி வருகிறார். இந்த சிறந்த முடிவுக்கு மும்பை ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

Summary

Kieron Pollard appointed as head coach of Mumbai Indians!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.