பிசிசிஐ நடத்தும் 2026 ஐபிஎல் தொடரின் முதற்கட்ட போட்டிகளுக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டது.
இந்தியாவில் நடைபெறும் மாபெரும் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 19வது ஆண்டு போட்டிகள் மார்ச் 28 அன்று தொடங்குகின்றன. இதில் ஏப்ரல் 12 வரை நடக்கவுள்ள 20 போட்டிகளுக்கான முதற்கட்ட அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
2026 ஐபிஎல் முதற்கட்ட அட்டவணை
முதல் போட்டி மார்ச் 28 அன்று பெங்களூரு அணி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே பெங்களூரில் தொடங்கவுள்ளது.
சென்னை அணி தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் அணியுடன் மார்ச் 30 அன்று மோதுகின்றது.
2026 ஐபிஎல் முதற்கட்ட அட்டவணை
வெளியாகியுள்ள முதற்கட்ட அட்டவணையின்படி முதல் 20 போட்டிகள் சென்னை, பெங்களூரு, மும்பை, நியூ சண்டிகர், லக்னௌ, கொல்கத்தா, தில்லி, அஹமதாபாத், ஹைதராபாத், கவுகாத்தி ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளன.
Summary
BCCI announces schedule for first phase of TATA IPL 2026
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஐபிஎல் இறுதிப்போட்டி சின்னசாமி திடலில் கிடையாது! ஏன்?

ஜேமிசனுக்கு அபராதம், விராட் கோலிக்கு இல்லை..! பாரபட்சமாக நடந்துகொள்ளும் பிசிசிஐ?

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐபிஎல் 2026: இரண்டாம் கட்ட போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

