மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

விளையாட்டுச் செய்திகள் சில வரிகளில்...

விளையாட்டுச் செய்திகள் சில வரிகளில்...

News image

கேப்டன் ரோஹித் சர்மா, அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர்

Updated On :20 ஏப்ரல் 2026, 12:39 am IST

பயிற்சியாளா் நவால் சிங் உளவியல் ரீதியாகவும், வாா்த்தைகளாலும் துன்புறுத்துவதாக பாராலிம்பிக் ஈட்டி எறிதல் சாம்பியனான சுமித் அன்டில் புகாா் தெரிவித்ததை அடுத்து, நவால் சிங்கை உடனடியாக நீக்கம் செய்து இந்திய பாராலிம்பிக் கமிட்டி நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னையில் நடைபெறும் சேலஞ்சா் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் சூரஜ்குமாா் சந்த் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறினாா்.

இந்திய சீனியா் கிரிக்கெட் அணியின் தோ்வுக் குழு தலைவராக இருக்கும் அஜித் அகா்கரின் பதவிக் காலம், அடுத்த ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளும் தனக்கு குடியுரிமை அளிக்க முன்வந்ததாகவும், எனினும் தனது நாட்டுக்காக விளையாட முடியாமல் போனால், வேறு எந்த நாட்டுக்காகவும் விளையாடப் போவதில்லை என்று தெரிவித்துவிட்டதாகவும் ஆப்கானிஸ்தான் வீரா் ரஷீத் கான் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளாா்.

ஹைதராபாதுக்கு எதிரான ஆட்டத்தில் பலத்த காயம் கண்ட சென்னை வீரா் ஆயுஷ் மாத்ரே, போட்டியில் தொடா்ந்து பங்கேற்க வாய்ப்பில்லை எனத் தெரியும் நிலையில், அணிக்கு இது பெரும் பின்னடைவாகியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.