தவெக தலைவர் விஜய் தன் கார் ஓட்டுநரின் மகனை வேட்பாளராக அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 234 தொகுதி வேட்பாளர்களையும் தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இதில், விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறார்.
மேலும், அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் மாற்றுக் கட்சியிலிருந்து தங்களைத் தவெகவில் இணைந்துக்கொண்ட சிலரை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்துள்ளார்.
இதில், தன்னிடம் 30 ஆண்டுகளாக பணிபுரியும் உதவியாளரும் ஓட்டுநருமான ராஜேந்திரன் என்பவரின் மகன் சபரிநாதனை விருகம்பாக்கம் வேட்பாளராக விஜய் அறிவித்துள்ளார்.
வேட்பாளர் சந்திப்பின் போது, மேடைக்கு தந்தையுடன் சென்று விஜய்யின் காலில் விழுந்து சபரிநாதன் கண்கலங்கினார். இதனைக் கண்ட விஜய், அவரின் கண்ணீரைத் துடைத்துவிட்டு இருவரையும் அணைத்துக்கொண்டார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நீண்ட காலமாக விஜய்யுடன் உடனிருப்பவர் ராஜேந்திரன். விஜய் சிலரிடம் மட்டுமே நெருக்கமாக இருப்பவர் என்பதால் அந்த வட்டத்திற்குள் ராஜேந்திரன் முக்கியமானவர் என்கின்றனர்.
Summary
tvk leader Vijay has announced the son of his car driver as his candidate.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமுகவின் கூட்டணிக் கட்சிகளை இணைத்துக்கொள்வது சரியா? - இயக்குநர் சேரன் கேள்வி!

விஜய் உயிருக்கு ஆபத்தா? காங்கிரஸ் புகார்

விருகம்பாக்கத்தில் விஜய் கார் ஓட்டுநரின் மகன் முன்னிலை!

பிரபல தொகுதியில் நண்பரைக் களமிறக்கிய விஜய்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

