பேரவையில் முதல்வர் விஜய் பதிலுரை! இன்றைய செய்திகள் ஜூன் 23 - நேரலை!முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள். 8 நிமிடங்கள் முன்பு
கொல்கத்தா பாலியல் கொலை: எம்.எல்.ஏவான பிறகும் சட்டப்பேரவையில் அழுத பெண் மருத்துவரின் தாய்!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் தாயாரும் எம்.எல்.ஏ.வுமான ரத்னா தேப்நாத் மேற்கு வங்க சட்டப்பேரவையில் அழுத காட்சி இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.36 நிமிடங்கள் முன்பு
தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசு: எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!சிறந்த தமிழ் நூல்களுக்கு தமிழ்நாடு அரசு பரிசளிக்க உள்ளது பற்றி...52 நிமிடங்கள் முன்பு
21,000 ஊழியா்களை பணிநீக்கம் செய்த ஆரக்கிள்!தனது செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவை புகுத்துவது உள்ளிட்ட காரணங்களால் வணிகக் கட்டமைப்பை மாற்றியமைத்து வருகிறது ஆரக்கிள்.55 நிமிடங்கள் முன்பு
லஷ்மிகாந்தன் கொலை வழக்கு படத்தின் டிரைலர்!லஷ்மிகாந்தன் கொலை வழக்கு படத்தின் டிரைலர் வெளியானது குறித்து... 1 மணி நேரம் முன்பு
அடுத்த 3 மணிநேரத்துக்கு 20 மாவட்டங்களில் மழை!தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு1 மணி நேரம் முன்பு
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மாநாட்டில் பிரிக்ஸ் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு!பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைவர்களை சந்தித்தது பற்றி...1 மணி நேரம் முன்பு
4/16: உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய நான்கு அணிகள்! உலகக் கோப்பையில் வெளியேறிய நான்கு அணிகள் குறித்து... 2 மணி நேரங்கள் முன்பு
ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் சரிந்த தங்கம்!ஃப்யூச்சர்ஸ் வர்த்தகத்தில், 10 கிராமுக்கான தங்கத்தின் விலை ரூ. 1,446 குறைந்து ரூ. 1,46,672 ஆக வர்த்தகமானது.2 மணி நேரங்கள் முன்பு