மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நான்கு உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள்! கொலீஜியம் பரிந்துரை

கொலீஜியம் பரிந்துரையின் அடிப்படையில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாற்றம்...

Supreme Court

உச்ச நீதிமன்றக் கொலீஜியம் - file photo

Published On :27 அக்டோபர் 2026, 12:11 pm IST

நான்கு உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமிக்க உச்ச நீதிமன்றக் கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

இந்தியத் தலைமை நீதிபதி தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம், பல்வேறு உயர் நீதிமன்றங்களுக்குத் தலைமை நீதிபதிகளை நியமிக்குமாறு மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.

நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் பி. வி. நாகரத்னா ஆகியோரையும் உள்ளடக்கிய கொலீஜியம், அக்டோபர் 26 அன்று நடைபெற்ற கூட்டத்தில், தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி பி. சாம் கோஷியை தில்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப் பரிந்துரைத்தது.

தற்போது குஜராத் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிவரும் நீதிபதி மானஷ் ரஞ்சன் பதக், குஜராத் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

மேலும், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி தபபிரதா சக்ரவர்த்தியை தெலங்கானா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி சுதிர் சிங்கை, உத்தரகண்ட் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கவும் கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.