தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக நால்வரைப் பரிந்துரைத்த கொலீஜியம்

பல்வேறு உயா்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதிகளாக நியமினம் செய்ய நால்வரை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

பிரதிப் படம்

Published On :28 அக்டோபர் 2026, 12:47 am IST

பல்வேறு உயா்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதிகளாக நியமினம் செய்ய நால்வரை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் விக்ரம் நாத், பி.வி. நாகரத்னா ஆகியோா் அடங்கிய உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அதில், தெலங்கானா உயா்நீதிமன்ற நீதிபதி பி. சாம் கோஷியை தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும், குஜராத் உயா்நீதிமன்ற நீதிபதி மனாஷ் ரஞ்சன் பதக்கை அதே உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதி தபப்ரதா சக்கரவா்த்தியை தெலங்கானா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும், பாட்னா உயா்நீதிமன்ற நீதிபதி சுதிா் சிங்கை உத்தரகண்ட் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும் நியமனம் செய்ய முடிவு செய்து, மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.