மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தஞ்சையில் கடும் பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி!

தஞ்சையில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

Thanjavur

பனிமூட்டம் - video crop

Published On :27 அக்டோபர் 2026, 11:49 am IST

தஞ்சையில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக விட்டு விட்டுப் பரவலாக மழை பெய்தது. மழை விட்ட நிலையில் இன்று அதிகாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது.

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில், ரயில் நிலையம், சாலைகளை மூடிய பணியை பொதுமக்கள் ரசித்தனர். சாலைகள் தெரியாத அளவிற்குப் பனிமூட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகள் தங்களது வாகன விளக்குகளை எரியவிட்டவாறே செல்கின்றனர்.

ரயில் நிலையங்கள், தண்டவாளங்கள், உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் கோபுரங்கள், கட்டடங்கள் என அனைத்தும் தெரியாத அளவிற்குப் பனிமூட்டம் சூழ்ந்துள்ளது.

இந்த இதமான பனிமூட்டத்திலும் பெரிய கோயிலின் அழகை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.