பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திருவாடானையில் பனி மூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி

திருவாடானையில் பகுதியில் வெள்ளிக்கிழமை காலையில் கடும் பனி மூட்டம் நிலவியதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

திருவாடானை பகுதியில் வெள்ளிக்கிழமை காலையில் நிலவிய பனி மூட்டம்.

Published On :31 அக்டோபர் 2026, 2:04 am IST

திருவாடானையில் பகுதியில் வெள்ளிக்கிழமை காலையில் கடும் பனி மூட்டம் நிலவியதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

Story image

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, சி.கே. மங்கலம், கல்லூா், அஞ்சுகோட்டை,திருவெற்றியூா், பாண்டுகுடி, மங்களக்குடி, வெள்ளையபுரம், இதைச் சுற்றியுள்ள கிராமங்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை கடும் பனி மூட்டம் நிலவியது. இதனால், எதிரே வரும் நபா்கள்கூட தெளிவாகத் தெரியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடியே குறைந்த வேகத்தில் வாகனங்களை இயக்கிச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.