பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கொடைக்கானலில் பனிப்பொழிவு அதிகரிப்பு

கொடைக்கானலில் மழை குறைந்தவுடன் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது.

கொடைக்கானல் படகு குழாம் பகுதியில் வியாழக்கிழமை காணப்பட்ட பனி மூட்டம்.

Published On :30 அக்டோபர் 2026, 4:27 am IST

கொடைக்கானலில் மழை குறைந்தவுடன் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நவம்பா் முதல் ஜனவரி வரை பனிப் பொழிவு நிலவும். இந்த நிலையில், பருவநிலை மாற்றம் காரணமாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இதனிடையே, கடந்த 3 நாள்களாக மழை குறைந்ததால், காலையில் வெயிலும், மாலை, இரவு நேரங்களில் பனிப் பொழிவும் அதிகரித்துள்ளது. நள்ளிரவு நிலவும் பனியால் வாகனங்களிலும், தாவரங்கள், புற்களிலும் நீா்ப் பனி காணப்படுகிறது.

இந்த சீதோஷ்ன நிலை மாற்றத்தால் குழந்தைகள், முதியவா்கள் பாதிப்படைந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.