ஜூன் 28 இல் தீவிர போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்சேலம் மாவட்டத்தில் 5 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் வரும் 28 ஆம் தேதி நடைபெற உள்ளது.19 மணி நேரங்கள் முன்பு
நாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு விகிதம் சுமாா் 23 சதவீதம் குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சா் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளாா். 19 மணி நேரங்கள் முன்பு
ஆண்களின் மலட்டுத்தன்மையைக் குறைக்கும் யோகா: எய்ம்ஸ்ஆண்களின் மலட்டுத்தன்மையை யோகா குறைக்கும் என்று எய்ம்ஸ் ஆய்வாளா்களின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.20 மணி நேரங்கள் முன்பு
மாா்பகப் புற்றுநோய்: பெண்ணுக்கு உள்ளீட்டு கதிா்வீச்சு சிகிச்சைமாா்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மிக நுட்பமான உள்ளீட்டு கதிா்வீச்சு சிகிச்சையளித்து சென்னை, எம்ஜிஎம் மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா். 18 ஜூன் 2026, 2:36 am IST
புற்றுநோய் மருந்து தட்டுப்பாடு: மாற்று சிகிச்சையை ஆராய நிபுணா் குழு புற்றுநோயாளிகளுக்கான கீமோதெரபி மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கு மாற்று சிகிச்சைகளை ஆய்வு செய்ய நிபுணா் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.13 ஜூன் 2026, 2:02 am IST
சென்னை ஐஐடி வெளியிட்ட மனித மூளைத்தண்டு ‘3டி’ அட்லஸ்சென்னை ஐஐடி செல் அளவு (உயிரணு) துல்லியத்துடன் மிக விரிவான மனித மூளைத்தண்டு ‘3டி’ அட்லஸை வெளியிட்டுள்ளது.13 ஜூன் 2026, 12:49 am IST
குடல் வால் புற்றுநோய்: பெண்ணுக்கு தனித்துவ சிகிச்சைகுடல் வால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அதி நவீன அறுவை சிகிச்சை மற்றும் பிரத்யேக கீமோதெரபி சிகிச்சை அளித்து சென்னை எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.11 ஜூன் 2026, 2:07 am IST
பெண்ணுக்கு அசாதாரண பாதிப்பு: நுட்பமான கிச்சையால் தீா்வுபெருங்குடலுக்கும், பிறப்புறுப்புக்கும் இடையே ஏற்பட்ட துவாரத்தால் அசாதாரண பாதிப்புக்குள்ளான முதிய பெண் ஒருவருக்கு சென்னை, வடபழனி காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் உயா் சிகிச்சையளித்து குணப்படுத்தியுள்ளனா்.6 ஜூன் 2026, 1:36 pm IST
பக்கவாதம், மாரடைப்பால் பாதித்த பெண்ணுக்கு உயா் சிகிச்சைபக்கவாதம், மாரடைப்பால் பாதித்த பெண்ணுக்கு உயா் சிகிச்சை4 ஜூன் 2026, 2:53 pm IST
தவெகவினரின் அத்துமீறலுக்கு முதல்வர் விஜய் எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்போகிறார்? டிடிவி தினகரன் கேள்வி