மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

டொவினோ தாமஸின் முன்பே படப்பிடிப்பு நிறைவு!

முன்பே படப்பிடிப்பு நிறைவு....

Published On :28 அக்டோபர் 2026, 2:58 pm IST

நடிகர் டொவினோ தாமஸ் நடிக்கும் முன்பே திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

தென்னிந்தியளவில் பிரபலமாக இருப்பவர் நடிகர் டொவினோ தாமஸ். பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர், இறுதியாக பள்ளிச்சட்டம்பி படத்தில் நடித்திருந்தார்.

இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று எதிர்பார்ப்பை வெற்றியைப் பெறவில்லை. ஏஆர்எம் திரைப்படம் மூலம் ரூ. 100 கோடி வசூலித்த மலையாள நடிகர்களில் ஒருவர் என்கிற சாதனையையும் வைத்துள்ளார்.

Story image

தொடர்ந்து, சைஜூ ஸ்ரீதரன் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘முன்பே’ எனப் பெயரிட்டுள்ளனர். பனோரமா ஸ்டூடியோஸ் உடன் இணைந்து டொவினோவும் இப்படத்தைத் தயாரிக்கிறார். ஆகஸ்ட் மாதம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், தற்போது இதன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாக அறிவித்துள்ளனர்.

The filming of the movie, which features actor Tovino Thomas, has been completed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.