மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கராத்தே சந்திரன்... ஃபஹத் ஃபாசிலின் புதிய திரைப்படம்!

ஃபஹத் ஃபாசில் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்..

Published On :24 அக்டோபர் 2026, 4:48 pm IST

நடிகர் ஃபஹத் ஃபாசில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

நடிகர் ஃபஹத் ஃபாசிலுக்கு தென்னிந்தியா முழுவதும் பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். மலையாளத்தில் மட்டுமல்லாது பிறமொழிகளிலும் ஆரோக்கியமான வணிகத்தை வைத்திருக்கிறார். இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான டொண்ட் ட்ரபிள் தி ட்ரபிள் திரைப்படம் விமர்சன ரீதியாக தோல்விப்படமானது.

இந்த நிலையில், ஃபஹத் ஃபாசில் இயக்குநர் ராய் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்கிறார். எஸ். ஹரிஷ், வினய் தாமஸ் எழுத்தில் உருவாகும் இது ஆக்‌ஷன் கலந்த நகைச்சுவை திரைப்படமாக இருக்கலாம் எனத் தெரிகிறது.

Story image

பாவனா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கராத்தே சந்திரன் எனப் பெயரிட்டுள்ளனர். பிரேமலு, பெத்லகெம் குடும்ப யூனிட் ஆகிய மிகப்பெரிய வெற்றிப்படங்களைக் கொடுத்த நிறுவனம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

The shooting of a new film starring actor Fahadh Faasil has begun.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.