மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ரஜினியுடன் மீண்டும் இணையும் ஜெயிலர் நடிகர்: 'தர்மன்' படத்தில் நமோ நாராயணா!

நடிகர் ரஜினியுடன் மீண்டும் நடிக்கும் நடிகர் நமோ நாராயணன்...

நடிகர்கள் ரஜினிகாந்த், நமோ நாராயணா

Published On :28 அக்டோபர் 2026, 5:03 pm IST

நடிகர் நமோ நாராயணா தர்மன் திரைப்படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் - 2 திரைப்படம் தமிழ் மட்டுமல்லாது பான் இந்திய அளவில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. நகைச்சுவை, ஆக்‌ஷன் என எல்லாம் கலந்த கமர்சியல் திரைப்படமாக அமைந்ததால் அனைத்து வயது ரசிகர்களும் ரசித்து வருகின்றனர்.

குறிப்பாக, முதல்பாதி முழுக்க நிறைய நகைச்சுவைக் காட்சிகள் கைகொடுத்ததற்கு நடிகர் நமோ நாராயணா பெரிய காரணமாக அமைந்தார். இதில், பழக்கடை மூர்த்தி என்கிற கதாபாத்திரத்தில் அசத்தலான நடிப்பைக் கொடுத்து ரசிகர்களைச் சிரிக்க வைத்தார். ஜெயிலர் - 2 திரைப்படம் ரூ. 750 கோடி வசூலித்ததற்கு இவரின் பங்கும் இருக்கிறது.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடித்துவரும் தர்மன் திரைப்படத்திலும் இவரைப் பயன்படுத்த படக்குழு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த நமோ நாராயணா நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி ஈசன், போராளி, குட்டி புலி, கொம்பன், ரஜினி முருகன், நாடோடிகள் 2, ராயன் படங்களில் நடித்து கவனம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Reports indicate that actor Namo Narayana has joined the film Dharman

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.