மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஷாருக்கானின் கிங் புதிய போஸ்டர்!

கிங் திரைப்பட போஸ்டர் வெளியீடு...

நடிகர் ஷாருக்கான்

Published On :27 அக்டோபர் 2026, 11:44 am IST

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகும் கிங் திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் ஷாருகான் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் கிங் என்கிற ஆக்சன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இக்கூட்டணி பதான் திரைப்படத்தின் மூலம் ரூ. 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததால் கிங் திரைப்படத்திற்கும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

ரூ. 350 கோடியில் உருவாகிவரும் இப்படத்தில் நடிகர்கள் தீபிகா படுகோன், சுஹானா கான், அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

Story image

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை இந்தாண்டு டிச. 24 ஆம் தேதி வெளியிடவுள்ளதாக கிளிம்ஸ் வெளியிட்டுத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர்.

The poster for the film King, starring actor Shah Rukh Khan, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.