மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பிக் பாஸ் 10: ஷாதிகா - முகேஷ் காதல் உண்மையா? முனியம்மா கேள்விக்கு பெருகும் ஆதரவு

பிக் பாஸ் வீட்டில் ஷாதிகா - முகேஷ் இடையிலான காதல் குறித்து முனியம்மா கேள்வி எழுப்பியுள்ளது குறித்து...

Bigg Boss 10 Is love between Shadika - Mukesh real

ஷாதிகா - முகேஷ்

Published On :26 அக்டோபர் 2026, 6:05 pm IST

பிக் பாஸ் வீட்டில் ஷாதிகா - முகேஷ் இடையிலான காதல் உண்மையா? நிகழ்ச்சி டிஆர்பிக்காகவா? என முனியம்மா கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களின் தெளிவுக்காகவும் எனது தெளிவுக்காகவும் இந்த கேள்வியை எழுப்புவதாக முனியம்மா விளக்கம் அளித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 8 வது வாரத்தை எட்டியுள்ளது. 50 நாள்களைக் கழித்து தொடங்கும் வாரத்தின் முதல் நாளான இன்று பிக் பாஸ் சுவாரசியமான ஒரு டாஸ்க்கை வைத்தார்.

பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களிடம் நீங்கள் கேட்க நினைத்து இதுவரை கேட்காத கேள்வியை வெளிப்படையாகக் கேட்கலாம் என பிக் பாஸ் கூறியிருந்தார்.

இதில், நடிகர் முகேஷிடம் கேள்வி கேட்க விரும்பிய முனியம்மா, ஷாதிகாவுடன் நீங்கள் பழகுவது காதலா? இல்லை வெறும் நிகழ்ச்சிக்கானதா? எனக் கேள்வி எழுப்பினார்.

பிக் பாஸ் போட்டியாளர்கள்

பிக் பாஸ் போட்டியாளர்கள்

பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கும் நிகழ்ச்சியை பார்க்கும் மக்களுக்கும் ஒரு தெளிவு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் இக்கேள்வியை கேட்பதாக முனியம்மா விளக்கம் அளித்தார்.

முனியம்மாவின் இக்கேள்வியால் ஷாதிகா தனது இயல்பு நிலையில் இருந்து ஆழ்ந்த சிந்தனைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. முகேஷும் இதனால் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் முன்னோட்ட விடியோவில் காட்டப்பட்டுள்ளது.

முகேஷிடம் கேள்வி எழுப்பும் முனியம்மா...

முகேஷிடம் கேள்வி எழுப்பும் முனியம்மா...

இக்கேள்விக்கு முகேஷ் அளிக்கும் பதில் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால் இன்றைய நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதற்கு முன்பே ஷாதிகாவுடன் பழகுவது குறித்து முகேஷிடம் முனியம்மா பேசியுள்ளார். இதனிடையே பொதுவெளியில் அனைத்துப் போட்டியாளர்கள் முன்பும் இக்கேள்வியை முனியம்மா கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Bigg Boss 10 Is love between Shadika - Mukesh real Muniyammas question gains growing support

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.