நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

பிரபாஸின் ஃபௌஸி அறிமுக விடியோ..! ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் பிரபாஸின் ஃபௌஸி படத்தின் ரிலீஸ் தேதி, அறிமுக விடியோ குறித்து...

Prabhas' Fauzi movie poster

பிரபாஸின் ஃபௌஸி பட போஸ்டர் - படம்: மைத்ரி மூவி மேக்கர்ஸ்

Published On :24 அக்டோபர் 2026, 2:26 pm IST

நடிகர் பிரபாஸின் ஃபௌசி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரது அறிமுக விடியோவும் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் 'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிப்பில் உருவாகும் ஃபௌசி திரைப்படம் பிரம்மாண்டமான வரலாற்று பின்னணியிலான அதிரடி திரைப்படமாக திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருகிறது.

தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி- ஒய். ரவிசங்கர் மற்றும் பூஷன் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கின்றனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் பான் இந்திய திரைப்படமான 'ஃபௌசி' வருகிற டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாக இருந்தது. பின்னர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள அறிமுக விடியோவில் அடுத்தாண்டு மார்ச் 19ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. பான் இந்தியா மட்டுமில்லாமல் உலக அளவில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது.

ஃபௌசி படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக இமான்வியும் முக்கிய கதாபாத்திரங்களில் அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, ஜெயப்பிரதா, பானு சந்தர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்த திரைப்படத்திற்கு சுதீப் சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்ய விஷால் சந்திரசேகர் இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Fauzi Teaser: Prabhas's Fiery Avatar As A Rebel Soldier Promises Explosive Freedom Saga

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.