மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வித்தியாசமான உலகம்..! மஞ்சணத்தி படப்பிடிப்பு பற்றி மனம் திறந்த கயாது லோஹர்!

நடிகை கயாது லோஹர் மஞ்சணத்தி படப்பிடிப்பு குறித்து கூறியிருப்பதாவது...

Kayadu Lohar is shooting for Manjanathi.

மஞ்சணத்தி படப்பிடிப்பில் கயாது லோஹர். - படங்கள்: இன்ஸ்டா / கயாது லோஹர்.

Published On :23 அக்டோபர் 2026, 4:38 pm IST

நடிகை கயாது லோஹர் மஞ்சணத்தி படப்பிடிப்பு குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் மாரி செல்வராஜ் குறித்து நெகிழ்ச்சியான விஷயங்களைக் கூறியுள்ளார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான பைசன் திரைப்படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து மஞ்சணத்தி படத்தை இயக்கி வருகிறார்.

மாரி செல்வராஜ் நவ்வி ஸ்டூடியோஸ் என்ற பெயரில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். அதில் மஞ்சணத்தி என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் கதிர், பிரியங்கா மோகன், கயாது லோஹர், பூர்ணிமா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார்.

கடந்த செப்டம்பரில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்ததாக இயக்குநர் தெரிவித்திருந்தார். தற்போது, நடிகை கயாது லோஹர் இன்ஸ்டாவில் கூறியிருப்பதாவது:

ஒரு வித்தியாசமான உலகம். ஒரு வித்தியாசமான பள்ளி. வித்தியாசமான நான் மற்றும் என்னுடன் சிறிய விஷயங்களையும் வித்தியாசமாகப் பார்க்கக் கற்றுத்தந்த கதைசொல்லி. மஞ்சணத்தி முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்தது எனக் கூறியுள்ளார்.

Summary

Kayadu Lohar pens note on wrapping Mari Selvaraj Manjanathi schedule: 'A storyteller who…'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.