மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பிக் பாஸ் 10: ரசிகர்களின் கவனம்பெறும் ஜேசன் - சாந்தினி விடியோ!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜேசன் உடன் நேரத்தை செலவிடும் சாந்தினி குறித்து...

 Jason-Shanthini video

ஜேசன் - சாந்தினி - எக்ஸ்

Published On :13 அக்டோபர் 2026, 5:36 pm IST

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் நட்சத்திரப் போட்டியாளராக உள்ள ஜேசன் உடன் அதிக நேரத்தை நடிகை சாந்தினி செலவிட்டு வருகிறார்.

கடந்த வாரம் நடந்த போட்டியில் சாந்தினிக்கு ஆதரவாக ஜேசன் செயல்பட்டதில் இருந்தும், நாமினேஷன் பாஸை ஜேசன் வென்ற பிறகும் இருவருக்கும் இடையிலான நெருக்கம் அதிகரித்துள்ளது.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 5வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்துக்கான ஆளும் அணி தலைவராக அடாவடி அன்சர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எதிர் அணித் தலைவராக தன்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த வாரத்தில் கிச்சன் அணியில் ஜேசன் இடம்பெற்றுள்ளார். இதனால் அதிக நேரம் சமையல் அறையிலேயே செலவிட்டு வருகிறார்.

ஜேசனுடன் சாந்தினி

ஜேசனுடன் சாந்தினி

இதேவேளையில் எதிர் அணியில் இடம்பெற்றுள்ள சாந்தினி அதிக நேரம் சமையல் அறையிலேயே செலவிட்டு வருகிறார்.

சமையல் செய்துகொண்டிருக்கும் ஜேசனிடம் என்னுடம் பொழுதுபோக்கிற்காக பேசிக்கொண்டு இரு என்கிறார் சாந்தினி. ஜேசனும் வேலையில் மட்டுமே கவனம் செலுத்திக்கொண்டு அவரை தவிர்க்கும் வகையில் செயல்படுகிறார். இருந்தபோதிலும் சாந்தினி தொடர்ந்து ஜேசனுடன் பேசிக்கொண்டு இருக்கிறார்.

Story image

இதேபோன்று வரவேற்பறையிலும் ஜேசன் உடன் அதிக நேரத்தை சாந்தினி செலவிட்டு வருகிறார். சாந்தினியின் போட்டியை வெகுவாகப் பாராட்டிய ஜேசன் இந்த வாரம் உன்னுடையதாக இருக்க வேண்டும் என உற்சாகப்படுத்தினார்.

பிக் பாஸ் வீட்டில் உள்ள பெண்களில் உன்னிடம் மட்டுமே அதிகம் பேசுவதாக சாந்தினியிடம் ஜேசன் கூறுகிறார். இதனால் சாந்தினி நெகிழ்ச்சி அடைந்து அவரை பாராட்டுகிறார்.

Summary

Bigg Boss 10: Jason-Shanthini video grabs fans' attention

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.