தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

8 நாளில் கருப்பு வெளியீடு! புதிய போஸ்டர்!

“கருப்பு” திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது குறித்து...

News image

கருப்பு பட புதிய போஸ்டர்...

Updated On :6 மே 2026, 9:03 pm IST

நடிகர் சூர்யா நாயகனாக நடித்துள்ள “கருப்பு” திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி - நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள “கருப்பு” திரைப்படம் மே. 14 ஆம் தேதி வெளியாகின்றது.

இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையில் உருவான இப்படத்தில் நடிகை த்ரிஷா நாயகியாக நடித்துள்ளார். மேலும், கருப்பு படத்தின் டீசர் மற்றும் 3 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்ப்பைப் பெற்றன.

இந்தப் படம் வெளியாக இன்னும் 8 நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், அதற்கான கவுன்ட் டவுன் போஸ்டரை படக்குழுவினர் இன்று (மே 6) மாலை வெளியிட்டுள்ளனர்.

முன்னதாக, கருப்பு படத்தில் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி வில்லனாக நடித்துள்ளதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Summary

A new poster for the film "Karuppu," starring actor Suriya as the lead, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.