கருப்பு திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ஆர்ஜே பாலாஜி - நடிகர் சூர்யா கூட்டணியில் உருவான கருப்பு மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே மே. 14 ஆம் தேதி தமிழகத்தில் அதிக திரைகளில் வெளியீடு காணவுள்ளது.
சாய் அபயங்கரின் இசையமைப்பில் உருவான கருப்பு பாடல்கள் கடந்த சில நாள்களாக பெரிதாகக் கவனம் பெற்று வருகின்றன. இப்படத்தின் டிரைலரும் விரைவில் வெளியாகவுள்ளது.
கங்குவா, ரெட்ரோ தோல்விப்படங்களிலிருந்து சூர்யாவுக்கு மீண்டும் வெற்றி கிடைக்குமான என அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், கருப்பு திரைப்படத்திற்குத் மத்திய தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும், இப்படம் 2.30 மணி நேரம் ஓடக்கூடிய படமாக இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.
The film "Karuppu" has been given a censor certificate.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

8 நாளில் கருப்பு வெளியீடு! புதிய போஸ்டர்!

கருப்பு படத்தின் புதிய போஸ்டர்!
கருப்பு டிரைலர் அப்டேட் கொடுத்த ஆர்ஜே பாலாஜி!
நம்பிக்கை இருந்தால் அதிசயம் நடக்கும்: சூர்யா
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


