மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கருப்பு படத்தின் புதிய போஸ்டர்!

நடிகர் சூர்யா நடித்துள்ள கருப்பு படத்தின் போஸ்டர் குறித்து...

News image

கருப்பு படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்

Updated On :5 மே 2026, 9:21 pm IST

நடிகர் சூர்யா நடித்துள்ள கருப்பு படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஆர்ஜே பாலாஜி - நடிகர் சூர்யா கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகியுள்ள “கருப்பு” திரைப்படம் மே. 14 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

சூர்யாவின் பக்கா கமர்சியல் படமாக இது இருக்கும் என அவரின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சாய் அபயங்கரின் இசையமைப்பில் உருவான பாடல்கள் பெரிதாகக் கவனம் பெற்று வருகின்றன.

இயக்குநர் ஆர்ஜே பாலாஜி பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “டிரைலர் தயாராகி வருகிறது. விரைவில் பரிமாறப்படும்” எனக் கூறியுள்ளார்.

வெளியீட்டிற்கு 9 இடங்கள் தேவையான நிலையில், படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. ”தீயான போஸ்டர்” என ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

Summary

Rj Balaji and Suriya Karuppu film new poster

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.