அரசன் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அரசன் திரைப்படம் கேங்ஸ்டர் கதையாக உருவாகவுள்ளது. இதில், நாயகனாக நடிகர் சிலம்பரசன் மூன்று தோற்றங்களில் நடிக்கவுள்ளார்.
இளவயதிலிருந்து ரௌடியாக மாறும் வரையிலான பரிணாமம் இருப்பதால், சிலம்பரசன் கதாபாத்திரத்திற்கு கூடுதல் காட்சிகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சமுத்திரகனி, விக்ராந்த் ஆகியோர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மதுரையைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடசென்னை திரைப்படத்துடன் தொடர்புடைய கதை என்பதால் படப்பிடிப்பு பகுதிகளும் வடசென்னை இடங்களாகவே செட் அமைக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அரசன் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது!

சுமுகமாக முடிந்த அரசன் பேச்சுவார்த்தை?

அரசன் படப்பிடிப்பு துவங்குமா?

அரசன் புதிய தோற்றத்தில் சிலம்பரசன்!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

