மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சிறை நாயகன் நடிக்கும் ராவடி!

சிறை படம் மூலம் கவனம் பெற்ற அக்‌ஷய் குமாரின் புதிய படம்...

News image
Updated On :27 ஜனவரி 2026, 12:48 pm IST

சிறை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக கவனம் ஈர்த்த அக்‌ஷய் குமாரின் புதிய பட டீசர் வெளியாகியுள்ளது.

சிறை திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமான தயாரிப்பாளர் லலித் குமார் மகன் எல்கே அக்‌ஷய் குமார் அடுத்ததாக ராவடி என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்க, லலித் குமார் தயாரித்துள்ளார்.

இதில், முக்கிய கதாபாத்திரங்களில் ஃபாசில் ஜோசஃப், சத்யன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், ராவடி எனப் பெயரிட்ட இப்படத்தின் அறிமுக டீசரை வெளியிட்டுள்ளனர். கல்லூரி மாணவர்களின் சேட்டைகளும் நகைச்சுவை அடிதடிகளுமாக இப்படத்தின் கதை உருவாகியுள்ளது.

Summary

raawadi movie teaser out now

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.