சல்மான் கானின் புதிய திரைப்படத்தின் இசையமைப்பாளர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தில் ராஜூ தயாரிப்பில் நடிகர் சல்மான் கான் - வம்சி கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகிறது. இதில், நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் துவங்கியுள்ளது.
சல்மான் கான் இறுதியாக நடித்த சிக்கந்தர் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று தோல்விப்படமானது. இதனால், இப்படம் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், இப்படத்தில் 4 இசையமைப்பாளர்கள் பணியாற்ற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம் 2027 ஈகைத் திருநாளுக்கு வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
Information has been released about the music composers for Salman Khan's new film.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
3 இடியட்ஸ் இரண்டாம் பாகம்: ஆமீர் கான்

சல்மான் கான் - நயன்தாரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சல்மான் கான் - நயன்தாரா படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

முதல்முறையாக ஜோடி சேரும் சல்மான் கான் - நயன்தாரா!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

