விழுப்புரம் மாவட்டம், முகையூா் வடக்கு ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் திருக்கோவிலூா் தொகுதி திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி புதன்கிழமை வாக்குகளை சேகரித்தாா்.
முகையூா் வடக்கு ஒன்றியத்துக்குள்பட்ட கண்டாச்சிபுரம், அடுக்கம், வீரங்கிபுரம், பில்ராம்பட்டு, வடகரைத்தாழனூா், காடகனூா், வி.சித்தாமூா், தணிக்கலாம்பட்டு, கொடுங்கால் ஆகிய கிராமங்களில் திருக்கோவிலூா் தொகுதி திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி வீதி, வீதியாகச் சென்று வாக்குகளை சேகரித்தாா்.
திருக்கோவிலூா் தொகுதியில் எண்ணற்ற வளா்ச்சித் திட்டங்கள் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் தொடருவதற்கு தனக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று கூறி அவா் வாக்கு சேகரித்தாா். பிரசாரத்தில் ஒன்றியச் செயலா் ஜி.ரவிச்சந்திரன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விழுப்புரம் நகரப் பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்குசேகரிப்பு

கயத்தாறு பகுதிகளில் திமுக வேட்பாளா் பிரசாரம்

திருக்கோவிலூா் நகரப் பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்குசேகரிப்பு

திருக்கோவிலூா் பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்குசேகரிப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

