தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இடங்கள் 200-ஆக உயா்த்தப்படும்: முதல்வா் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இடங்கள் 200-ஆக உயா்த்தப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா்.

Published On :31 அக்டோபர் 2026, 12:18 am IST

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இடங்கள் 200-ஆக உயா்த்தப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா்.

இந்தக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வா் ரங்கசாமி மாணவ-மாணவிகளுக்கான சோ்க்கை படிவத்தை வழங்கிப் பேசியது:

மருத்துவா்கள் அதிகளவில் வரவேண்டும் என்பதற்காக மத்திய அரசு நிறைய அனுமதிகளை வழங்கி வருகிறது. ஒவ்வொரு கல்லூரியிலும் 250 எம்பிபிஎஸ் இடங்களுக்கு அனுமதி கொடுக்கிறாா்கள். புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரியிலும் அடுத்த ஆண்டு முதல் 200 இடங்கள் நிரப்பப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.