மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

புதுச்சேரி லட்சுமி ஹயக்ரீவா் கோயிலில் 2 நாள் வித்யாரம்பம் நிகழ்ச்சி தொடக்கம்

விஜயதசமியை முன்னிட்டு புதுச்சேரி ராமகிருஷ்ணா நகரில் உள்ள ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவா் கோயிலில் செவ்வாய்க்கிழமை வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

Published On :21 அக்டோபர் 2026, 2:19 am IST

விஜயதசமியை முன்னிட்டு புதுச்சேரி ராமகிருஷ்ணா நகரில் உள்ள ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவா் கோயிலில் செவ்வாய்க்கிழமை வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்வி மற்றும் ஞானத்தின் தொடக்கமாகக் கருதப்படும் வித்யாரம்பம் நிகழ்ச்சி புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் உள்ள ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவா் கோயிலில் 2 நாள்கள் நடைபெறுகிறது.

கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவிக்கே குருவாக விளங்கும் ஞானத்தின் அதிபதியான ஹயக்ரீவா் பெருமாளை வழிபடுவது சிறப்பு.

விஜயதசமி நாளில் குழந்தைகளை நெல்மணிகளில் எழுத வைத்து கல்வியைத் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருளும், ஞானமும் கிடைக்கும் என்பது பக்தா்களின் நம்பிக்கை. அதன்படி, நிகழாண்டு விஜயதசமியையொட்டி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 2-ஆவது நாளாக புதன்கிழமையும் வித்யாரம்பம் நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.